சேவை



சமுதாய நற்பணி

                   நாடார் இளைஞர் சங்கத்தின் மூலம் 2000 முதல் 2010 வரை இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் பல மருத்துவ முகாம்கள் நடத்தியது. 
                  2010 -ம் ஆண்டு  இலவச கண் சிகிச்சை முகாமில் திரு. B. மாணிக்க தாகூர் MP அவர்கள் தலைமையில் இலவச கண் சிகிச்சை முகாம்  நடத்தியது.
                        ஜூனியர் சேம்பர் மூலம் எங்கள் பகுதி இளைஞர்களுக்கு தனிமனித மேம்பாட்டு கருத்தரங்கம் , தொழில் முன்னேற்ற கருத்தரங்கம்  மற்றும் பல நடத்தியது. 
               அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் மூலம் பல அன்னதானங்கள், பல்வேறு அனாதை இல்லங்களுக்கு நமது பகுதி இளைஞர்களுடன் சேர்ந்து கல்விப்பணிகள் மற்றும் பல்வேறு உதவிகள் செய்தது .     
 
கட்சி பணி :   

                    2010-ல்   திரு. G.K. வாசன்  தலைமையில் எங்களது வார்டில் இருந்து 150-க்கும் மேற்பட்ட இளைஞர்களை  நமது கட்சியில் உறுப்பினராக சேர்த்துள்ளேன்.
              இதற்கு முன்னால் நடந்த பாராளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தல்களில் கட்சியின் சார்பாக தினசரி ஓட்டு சேகரித்தது.
                        17.09.2011 அன்று மதுரை மாநகராட்சி 62 -வது வார்டில் திரு. B. மாணிக்க தாகூர் MP அவர்கள் தலைமையில் நமது கட்சி கொடியேற்றி, பொது மருத்துவ முகாம் நடத்தியது.